இரத்தத்தை எவ்வாறு பயன்படுத்துவது (சிலுவையின் வல்லமையை சுதந்தரித்தல்) (4255 Tamil)
- Preacher
- Derek Prince
- Tradition
- Non-denominational
- Published
- Length
- 1:02:16
About this sermon
நாம் வாழும் இடத்திற்கு பாத்திரத்திலிருந்து இரத்தத்தைப் கொண்டு செல்ல வேண்டும். நாம் கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் இருந்தால் பாதுகாக்கப்படுவோம். எனவே, நாம் வாழும் இடத்திற்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்பதுதான் கேள்வி? நம்முடைய சாட்சியின் வசனத்தினால். இயேசுவின் இரத்தம் எனக்காக என்ன செய்திருக்கிறது என்று தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறதோ, அதையே நான் தனிப்பட்ட விதத்தில் அறிக்கை செய்யும்போது, சாத்தானை மேற்கொண்டு ஜெயிக்கிறேன். https://tamil.derekprince.in/ MV-4255-100-TAM
Inspired by this message? Prepare your own sermon with SermonAI.
Try SermonAI free for 7 days





