சாபத்திலிருந்து விடுதலை (பாகம் 2) (4286 Tamil)
- Preacher
- Derek Prince
- Tradition
- Non-denominational
- Published
- Length
- 1:10:29
About this sermon
சாபங்களிலிருந்து எப்படி கடந்து வருதல் என்பதைக் குறித்த இரண்டாவது பாடத்தை டெரிக் பிரின்ஸ் கற்பிக்கிறார். நீங்கள் விரக்தியடைந்திருக்கிரீர்களா? தோற்கடிக்கப்பட்டிருக்கிரீர்களா? ஒருபோதும் முழுமையாக திருப்தி அடையவில்லையா? அதன் பின்னால் ஒரு ஆவிக்குரிய காரணம் இருக்கலாம். சாபத்தின் அந்தகாரத்திலிருந்து தேவனின் ஆசீர்வாதத்தின் வெளிச்சத்திற்கு நீங்கள் எவ்வாறு கடந்து செல்ல முடியும் என்பதைக் கண்டறியுங்கள்! இந்த இரண்டாம் பாகத்தில் வேதாகம ஆசிரியர் டெரிக் பிரின்ஸ் சாபங்களால் ஏற்படக்கூடிய வல்லமையை விளக்குகிறார். https://tamil.derekprince.in/ MV-4286-100-TAM
Inspired by this message? Prepare your own sermon with SermonAI.
Try SermonAI free for 7 days





